அருண் விஜய் பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்!
நடிகர் அருண் விஜய் பிறந்த நாளில் அவரது புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.


நடிகர் அருண் விஜய் பிறந்த நாளில் அவரது புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனம் வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ‘யானை’ படத்தின் வெற்றிக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் ஓடிடி இணையத்தொடர் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘சினம்’ வெளியாகியது.

இந்நிலையில் அருண் விஜய்யின் பிறந்தநாளில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் தயாரிப்பில் எமி ஜாக்ஸன், நிமிஷா சஜயன் உடன் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...