நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

''ஆல்யா கர்ப்பமா இருக்காங்க'' : நேரலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சஞ்சீவ்

ஆல்யா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா - சஞ்சீவ் ஜோடி. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தங்கள் திருமணம் குறித்து ஆல்யாவின் பிறந்த நாளில் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். 

இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆல்யா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரின் 2 ஆம் பாகத்திலும், சஞ்சீவ சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலும் நடித்து வருகின்றனர்.

Story image

இந்த நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுக்கு பதிலளித்தார். அப்போது ஆல்யா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆல்யா கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.