உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய்: புகைப்படம் வைரல்: அரசியல் வருகைக்கு முன்னோட்டமா?
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.









