தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு அறிவிப்பு: தமிழக அரசு நடவடிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட் ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.











