ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் ‘தமிழானோம்’ பாடல் (வீடியோ)
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக இசையமைத்து வரும் ‘தமிழானோம்’ பாடலின் முதல் பார்வையாக 3.30 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.









