/

சிம்புவின் புதிய படத்தில் சந்தோஷ் சிவன் & யுவன் சங்கர் ராஜா!

தனது அடுத்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகவும்...

News image
Updated On :2 ஆகஸ்ட் 2017, 10:59 am

சிம்பு தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது அடுத்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் சிம்பு.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் சமீபத்தில் வெளியானது. அதன்பிறகு இந்த அறிவிப்பை சிம்பு வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.