வேலையில்லா பட்டதாரி 2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி.
இந்த மூன்று படங்களும் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரவுள்ளன.
அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 24 அன்று வெளிவருகிறது.
இதனால் அடுத்த வாரம் மூன்று முக்கியமான படங்கள் வெளிவரவுள்ளன.
ஜூலை 28 அன்று வெளிவருவதாக இருந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவரவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக எம்மனசு தங்கம், இயக்குநர் ராமின் தரமணி ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.
விடுமுறை தினத்தையொட்டி 3 படங்களும் வெளிவரவுள்ளதால் 3 படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


