
இருட்டறையில் ஒளிவிளக்காக...
பிரச்னைகளுக்கு சமரசத் தீா்வை ஏற்படுத்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு விரைவாகத் தீா்வு பெற முடிகிறது...

பிரச்னைகளுக்கு சமரசத் தீா்வை ஏற்படுத்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு விரைவாகத் தீா்வு பெற முடிகிறது...

வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிா்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாா். ஆகவேதான், மரியா கொரினா மச்சாடோவை ‘இரும்புப் பெண்மணி’ என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறாா்கள்.

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் கொள்ளாா் அறிவுடையாா். மக்களாட்சியில் எந்தப் பணிக்கும் ஒரு வகையான கல்வித் தகுதி பின்புலப் பயிற்சி, களப் பணியாற்றிய அனுபவம் வேண்டுமாப் போல அரசியல் களத்தில் புக சில தகுதிகளை நமது தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்தல் நலன் பயக்கும்.