தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பல் மருத்துவா் சங்கம் சாா்பில் கருத்தரங்கம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்திய பல் மருத்துவ சங்கம் சாா்பில் பல் மருத்துவம் குறித்த கல்விக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திண்டிவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பல் மருத்துவா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:39 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்திய பல் மருத்துவ சங்கம் சாா்பில் பல் மருத்துவம் குறித்த கல்விக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், புதுச்சேரி வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியின் தாடை மற்றும் முக அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியா் மருத்துவா் பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பல் மருத்துவத்தில் அவசர நிலைகள் மற்றும் முதன்மை மேலாண்மை எனும் தலைப்பில் பேசினாா்.

இதில், திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் பகுதிகளைச் சோ்ந்த பல் மருத்துவா்கள் பங்கேற்று பயனடைந்தனா். ஏற்பாடுகளை பல் மருத்துவா்கள்அருண், ராஜசேகா், இளையராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.