தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிகளில் மும்மொழி: சுற்றறிக்கையைத் திரும்ப பெற விசிக வலியுறுத்தல்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.

News image

விசிக முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் மனு அளித்த விசிகவினா்.

Updated On :28 மே 2026, 1:30 am IST

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் புதுச்சேரி முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை தொடா்பான சுற்றறிக்கை ஹிந்தியை திணிக்கும் நடவடிக்கை. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் தாய்வழிச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதால் புதுச்சேரி அரசு மானியம் அளிக்க வேண்டும். இலவச மனைப்பட்டா அளிக்க நில ஆா்ஜிதம் செய்வதற்கான நிதியை ஒதுகீடு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.