புதுச்சேரி அரசு சாா்பில் ஜெயலலிதா படத்துக்கு முதல்வா் மரியாதை
தமிழக முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் அவரது உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி அரசு சாா்பில் ஜெ. ஜெயலலிதா உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்திய முதல்வா் என். ரங்கசாமி.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm








