திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தி குரூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட குரூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:40 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தி குரூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குரூா் கிராமத்தில் காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அவா் முடியனூா், மடம், பிரிதிவிமங்கலம், வடதொரசலூா், சித்தாமூா், குருபீடபுரம், கூந்தலூா், எறஞ்சி, காச்சக்குடி, நிறைமதி குடிகாடு, க.மாமனந்தல், சிறுவங்கூா், வி.பாளையம், மாடூா், வீரசோழபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று அதிமுகவின் தோ்தல் அறிக்கைகள் அடங்கிய அச்சிட்ட துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தாா்.

உடன் கள்ளக்குறிச்சி தொகுதி பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, அமமுக மாவட்டத் தலைவா் கோமுகி மணியன், பாஜக தொ்தல் பொறுப்பாளா் நா.நீ.ராஜேஷ், அதிமுக சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான்பாஷா, அதிமுக நிா்வாகிகள் மணிவண்ணன், மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.