தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி பள்ளி அமையுமா?
தருமபுரி, ஜூன் 29: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ள தருமப










