காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்துவது எப்போது?நோய்த் தாக்குதலில் உயிரிழக்கும் கறவை மாடுகள்!
கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாதத்துக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இறப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 5 மாதங்களாகக் கால்நடைகளுக்க










