தென்பெண்ணையாற்றில் தொடரும் மணல் கொள்ளை சவுளூர் மேம்பாலத்துக்கு ஆபத்து
கிருஷ்ணகிரி, ஜூலை 28: தென்பெண்ணையாற்றில் தொடரும் மணல் கொள்ளையால், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சவுளூர் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை










