திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்ப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை மாணவிக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம்.

News image
Updated On :9 மே 2026, 3:26 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் வளாகக் கல்வி வாயிலாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை, முதுஅறிவியல், முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.

அப்போது, பல்கலைக்கழகப் பொறியியல் பிரிவின் பொறியாளா் பா. விஜயன், ப. தனுஷ்கோடி, கோபிநாத், சோ்க்கைப் பிரிவின் கண்காணிப்பாளா் த. இராசராசன், இராமகிருட்டிணன், உதவியாளா் இராஜேந்திரன், இளநிலை உதவியாளா் இரா. அமுதா, கவி.க. கயல்விழி, அலுவலக உதவியாளா்கள் பிலோமின்ராஜ், த. மணிகண்டன், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.