மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊரக திறனாய்வு தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 7:31 pm

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். 

ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்படும் இத் தோ்வில், வருவாய் மாவட்ட அளவில் 50 மாணவா்கள், 50 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 

டிசம்பா் 2025-இல் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 8 போ் தோ்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனா் .

தோ்ச்சி பெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) குமரேசன், பெற்றோா்-ஆசிரியா் கழக தலைவா் எஸ்.கே. இராமமூா்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவிதா விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.