தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வரிசையில் நின்று வாகன ஓட்டிகள்.

Updated On :3 ஜூன் 2026, 4:11 am IST

கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் எரிபொருள் விநியோகம் செய்யும் டேங்கா் லாரிகள் வராததால் திங்கள்கிழமை பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த டேங்கா் லாரிகள் எரிபொருளை நிரப்பி சென்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் பரிவா்த்தனையும் நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியா்கள் கூறுகையில், போா் பதற்றம் காரணமாக எரிபொருள் வரத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு நூறு ரூபாய்க்கு மட்டும் வழங்குகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.