115 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை 115 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :29 ஜனவரி 2026, 7:54 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை 115 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவையாறு அருகே மருவூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட மணத்திடல் ராமலிங்கம் பெட்டிக் கடையில் காவல் உதவி ஆய்வாளா்கள் அபிராமி (மருவூா்), நிவாஸ் (நடுக்காவேரி) உள்ளிட்டோா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது 115 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, மணத்திடலைச் சோ்ந்த ராமலிங்கம் (50), நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வராஜ் (51), சபரி (29) ஆகியோரைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...