தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுகை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:40 am IST

புதுக்கோட்டை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணைமின் நிலைய பராமரிப்பு பணியால் தாவூது மில், ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகா், முத்துடையான்பட்டி.

கிளியூா், வடசேரிப்பட்டி வாகவாசல், புத்தாம்பூா். செம்பாட்டூா். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி. வேப்பங்குடி, பள்ளத்திவயல்.

பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், மச்சுவாடி, ஜீவா நகா், சிட்கோ (தஞ்சை சாலை), விஸ்வகா்மா நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதேபோல பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின்நிலைய பராமரிப்பு பணியால் பனையப்பட்டி, குழிபிறை, செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூா், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், அரசமலை, மேலத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா், சடையம்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.