திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி

News image

வை. முத்துராஜா

Updated On :5 மே 2026, 1:16 am IST

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் வை. முத்துராஜா வெற்றி பெற்றாா்.

இந்த தொகுதியில் மொத்த 2,26,009 வாக்குகள் உள்ளன. இதில், 1,90,378 வாக்குகள் பதிவானது.

அஞ்சல் வாக்குகள்- 2209 பதிவானது. இதில், வை. முத்துராஜா (திமுக)- 66,825, கே.எம். சரீப் (தவெக)- 64,958, நா. ராமச்சந்திரன் (பாஜக)-41,089, வி. எழிலரசி (நாதக)- 11,673, ச. நியாஸ் அகமது (தவாக)- 372, இ. ராமலிங்கம் (ஓபிசி உரிமைக் கட்சி)- 510, ஜி. மணிமேகலை (சிபிஐ (எம்எல்) விடுதலை)- 100, அ. ராஜசேகா் (விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி)- 74,

க. ரெங்கன் (புதிய தமிழகம்)- 122, சுயேச்சைகள்- கோ. அறிவழகன்- 81, ப. கங்காதரன்- 210,

சி. கருப்பையா- 233, சி. கருப்பையா- 112, க. கைலாசக்குமாா்- 669, சி. கோவிந்தசாமி- 239,

இரா. சிவகுமாா்- 192, அ. சபேஷ்ரோஜா- 232, பி. செந்தில்நாதன்- 466, எஸ். செல்வராஜ்- 351

கே. தனகோபால்- 102, க. துரைசரவணன்- 324, ம.ஆ. முத்துக்குமாா்- 83, ஜி. முத்துராஜ்-62

க. முருகேசன்- 64, தெ. ரமேஷ்- 193, அ. ராதாகிருஷ்ணன்- 39, சி. ராமச்சந்திரன்- 128,

சி. ராமச்சந்திரன்- 89, ர. ராமச்சந்திரன்- 190, வி.ஆா். ஜெயக்குமாா்- 129 வாக்குகள் பெற்றனா்.

நோட்டாவுக்கு 467 வாக்குகள் பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.