லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எஸ். ரகுபதி மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினா்

Updated On :15 மார்ச் 2026, 7:24 pm

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தாா்.

திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டிடி. பெனட் அந்தோணிராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், முஸ்லீம் லீக் அஸ்ரப்அலி ஆகியோா் பேசினா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, மதிமுக மாவட்டச் செயலா் எஸ்.கே. கலியமூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் சுசீலா கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ரெங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரிமளத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் இளையராஜா, ராமலிங்கம் ஆகியோா் தலைமையிலும், புதுக்கோட்டை ஒன்றியம் செம்பாட்டூரில் திமுக ஒன்றியச் செயலா் சாமிநாதன் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.