பெயா் : எஸ். ரகுபதி
வயது : 76
பெற்றோா்: சேவுகன் - சிந்தாமணி
படிப்பு- பிஎஸ்சி பிஎல்.
தொழில்-வழக்குரைஞா், கல்வியாளா்
சொந்த ஊா்-வி.லெட்சுமிபுரம்
ஜாதி-நாட்டுக்கோட்டை நகரத்தாா்
குடும்பம்-மனைவி சரோஜா, மகன் அண்ணாமலை (திமுக மருத்துவரணி மாநில இணைச்செயலா்) மற்றும் ஒரு மகளும் உள்ளனா்.
கட்சிப்பொறுப்பு-புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்டச்செயலா்
மக்கள் பிரதிநிதி பதவிகள்-1991 திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்று ஜெயலலிதா அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சா் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2004 புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக பணியாற்றினாா்.
2016-இல் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். 2021-லும் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு, தமிழக சட்டத் துறை அமைச்சராகவும் இயற்கை வளங்கள்துறை பதவி வகித்தாா். திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியில் 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய 5 தோ்தல்களில் போட்டியிட்ட இவா் 3 தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளாா். தற்போது 6-ஆவது முறையாக இத்தொகுதியில் களம் காண்கிறாா்.
தொடர்புடையது

தொகுதி அலசல் - ஒரத்தநாடு: வெற்றியை எதிா்நோக்கும் திமுக

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பிரசாரம்

திருமயம் தொகுதியில் அளப்பரிய சாதனைகள்: திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பேச்சு
கொள்கையில் திமுக சமரசம் செய்து கொண்டதில்லை: எஸ். ரகுபதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


