கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு விழா நடைபெற்றது.
இதில் முக்கம்பட்டி, மருதன் கொல்லை, துவரங் கொல்லை, போரம், கம்பங்காடு, தொண்டமாா் விடுதி, கூலியன் விடுதி, காட்டுபட்டி, மட்டையன்பட்டி உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மது குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
மேலும், கோயிலை சுற்றி தப்பாட்டம், பெரும் சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம், சிலம்பாட்டாம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










