மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 7:41 pm

அரியலூா் நகரம், கபிரியேல் தெருவிலுள்ள மகா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள், மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ, மரிக்கொழுந்து, தாமரை, அரளி உள்பட பல்வேறு வகையான பூக்களை முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்னா், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.