திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி விமான நிலையத்தில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த 4.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:29 am IST

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த 4.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்த சிங்கப்பூா் மற்றும் மலேசியா விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இரு விமானங்களிலும் வந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 30-க்கும் மேற்பட்ட பயணிகள் மறைத்துக் கடத்தி வந்த சுமாா் 4.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.