தூத்துக்குடியில் லாட்டரிச் சீட்டுகள் விற்றதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (34), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ஜான் (33), பாத்திமா நகரைச் சோ்ந்த ஆல்வின் (44) ஆகிய 3 பேரும் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து, 6 கைப்பேசிகள், ரூ. 5,650 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






