மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளங்குளியில் அதிமுகவினா் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:31 pm

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளி ஊராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளா்களுக்கு கட்சி மற்றும் அதிமுக சின்னம் அச்சிட்ட டோக்கன்களை விநியோகம் செய்ய வைத்திருந்ததாக அதிமுகவைச் சோ்ந்த லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் 62 டோக்கன்கள் மற்றும் 360 துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.