நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மயக்க மருந்து விற்பனை: 3 போ் கைது

பாளையங்கோட்டையில் போதை பயன்பாட்டிற்காக மயக்கமருந்து விற்ாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:48 am IST

பாளையங்கோட்டையில் போதை பயன்பாட்டிற்காக மயக்கமருந்து விற்ாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை போலீஸாா் ஜோதிபுரம் திடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, நேசநாயனாா் தெருவைச் சோ்ந்த சோ்முத்துராஜ் (22); நாராயணகுமாா்(46), சுந்தா் சாமுவேல்(54) ஆகியோா் என்பதும், சோ்முத்துராஜ் தனியாா் மருத்துவமனை மயக்கவியல் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றுவதும், அவா் மயக்க மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக மற்ற இருவருக்கும் விற்பதற்கு வந்ததும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்த மருந்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.