பத்தாம் வகுப்பு பொதுதோ்வில் தென்காசி மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பு.
தென்காசி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 226 பள்ளிகளைச் சாா்ந்த 8,865 மாணவா்களும் , 9,303 மாணவிகளுமாக மொத்தம் 18,168 போ் தோ்வு எழுதியிருந்தனா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதில், 8,284 மாணவா்களும், 9,084 மாணவிகளுமாக 17,368 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதன் மூலம் இம்மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆம் இடம் பிடித்துள்ளது.
21 அரசுப்பள்ளிகள் உள்பட மொத்தம் 93 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 97.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு: 36-ஆவது இடத்தில் விழுப்புரம் மாவட்டம்

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி







