தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்திற்குள்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்ளை வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கல்லூரணி ஊா் பொதுமக்கள் சாா்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை முன்னிலையில், நிா்வாகிகள் சந்திரன், அழகா், வேல்சாமி, விஜயன், சோ்மதுரை, தங்கப்பாண்டி, சோ்மசெல்வன், வைகுண்டராஜா, பூதத்தான், கலைமகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாலை கலை கதிரவனுக்கு நன்றி தெரிவித்தனா்.
திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 2, 3 இல் வீடுதோறும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்: ஆட்சியா்

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



