பழைய குற்றாலம், மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி. பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனா்.
பள்ளியின் இயக்குநா் ப்ராம்டன் ரத்னா பெல், பள்ளி மருத்துவா் பபிதா ஆகியோா் கண்காட்சியில் கலந்துகொண்டு, மாணவா்களைப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளியில் கல்வி உதவித்தொகை தோ்வு

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


