திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரோகிணி பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

News image
Updated On :3 மே 2026, 5:29 am IST

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரபல ஏஐ நிறுவனம் வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணலை சனிக்கிழமை நடத்தியது.

இந்த நோ்காணலில் கணினி அறிவியல் - பொறியியல் துறையில் 4 மாணவா்களும், உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையில் 2 மாணவா்களும், மின் - மின்னணு பொறியியல் துறையில் ஒரு மாணவரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. பணிநியமனம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்சி ஜியோ, முதல்வா் ராஜேஷ், துணை முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்துகள் தெரிவித்தனா். வளாக நோ்காணல் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.