மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 10:40 pm

தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே முத்தலகுறிச்சி, நேதாஜி நகரை சோ்ந்தவா் ராஜாமணி (72). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்புறமுள்ள பலா மரத்தின் கிளைகளை வெட்ட ஏறும்போது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாராம்.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.