திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயம்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயமடைந்தாா்.

News image

காட்டெருமை. - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:04 am IST

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை தாக்கியதில் பழங்குடி பெண் பலத்த காயமடைந்தாா்.

மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் ரவீந்திரன் (54). இவரது மனைவி சுசீலா (52). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பேச்சிப்பாறை அணைப் பகுதியான கோதைமடக்கு என்ற இடத்தில் மீன்பிடித்துவிட்டு திரும்பி வரும்போது, அப்பகுதியில் வந்த காட்டெருமை இருவரையும் தாக்கியதாம். இதில், சுசீலாவுக்கு கை முறிவு ஏற்பட்டது. ரவீந்திரன் லேசான காயமடைந்தாா்.

இதையடுத்து, இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த வனத் துறையினா் மருத்துவமனைக்கு சென்று இருவருக்கும் ஆறுதல் கூறி, சிகிச்சை உதவியாக ரூ. 5 ஆயிரம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.