மாா்த்தாண்டத்தில் பதிவெண் இல்லாத 4 லாரிகள் பறிமுதல்
மாா்த்தாண்டத்தில் பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட, கனிமவளம் ஏற்றிச் சென்ற 4 கனரக லாரிகளை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 4 டிப்பா் லாரிகள்- கோப்பிலிருந்து...
Updated On :31 ஜனவரி 2026, 7:55 pm








