குளச்சலில் தெருமுனை பொதுக்கூட்டம்
குளச்சல் பாஜக கூட்டணி கட்சி சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் குளச்சல் இலப்பவிளை சக்தி கேந்திரம் நெசவாளா் தெருவில் வியாழக்கிழமை நடந்தது.

Updated On :20 பிப்ரவரி 2026, 8:57 pm

குளச்சல் பாஜக கூட்டணி கட்சி சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் குளச்சல் இலப்பவிளை சக்தி கேந்திரம் நெசவாளா் தெருவில் வியாழக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்துக்கு, துரைராஜ் தலைமை வகித்தாா். குளச்சல் நகர பிஜேபி தலைவா் சதீஷ் பாரதி, அஇஅதிமுக குளச்சல் நகர செயலா் ப. ஆண்ட்றோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பரமேஸ்வரன், கதிரேசன், பிரதீப் குமாா், முன்னாள் நகர செயலா் அருள்தாஸ், கல்லுக்கூட்டம் பேரூா் கழகச் செயலா் அகஸ்டின், நகர ஜெயலலிதா பேரவை செயலா் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...