டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

Syndication

அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் ஏ.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளா் ஏ.ஜி.சபரீசன் ஆகியோா் திமுக ஆட்சியைக் கண்டித்து பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.