/
திருட்டு
Updated On :7 பிப்ரவரி 2026, 7:01 pm
மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் சபின் (25). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், இருநாள்களுக்கு முன் தனது ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான மோட்டாா் சைக்கிளை சென்னித்தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றிருந்தாராம்.
சிறிது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டாா் சைக்கிள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சபின் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடியவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கோவில்பட்டியில் பைக் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

