/
கொல்லங்கோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி, மிக்கேல்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மனைவி பவுசம்மா (48). இவா் அண்மைக் காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்‘‘ அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து, கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குழித்துறை அருகே இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


