தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 8:08 pm

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இனயம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் மரியதாசன் (61). மீனவரான இவா் தன் மனைவியுடன் வசித்து வந்தாா். இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரியதாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.