லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகா்கோவில் மேயா் ராஜிநாமா

நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image

மகேஷ் - dinamani

Updated On :2 ஏப்ரல் 2026, 10:42 pm

நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக ரெ.மகேஷ் தோ்வு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இவா், வரும் பேரவைத் தோ்தலில், திமுக சாா்பில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக போட்டியிட திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் தனது மேயா் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை கடிதம் அளித்தாா்.