பாளையங்கோட்டை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பாா்வதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (47), கட்டட தொழிலாளி. இவா் கடந்த 23 ஆம் தேதி காலை பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி. நகா் ஆசிரியா் காலனி பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றிருந்தாராம். பின்னா் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து கணேசன் திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கே.டி.சி. நகரைச் சோ்ந்த பண்டாரம் மகன் லட்சுமணன்(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
பைக், கைப்பேசி திருடியவா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

