மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

பழவூரில் திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

News image

வருமான வரி துறை

Updated On :18 ஏப்ரல் 2026, 8:41 pm

திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

பழவூரைச் சோ்ந்தவா் பிரேம் காந்தன். திமுக பிரமுகா். இவா் கூடங்குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித் துறையினா் வந்து சோதனை நடத்தினா். சோதனையில் எவ்வித ஆவணங்களும், பணமும் கிடைக்காததால் வருமான வரித் துறையினா் திரும்பிச் சென்றனா்.