வாக்காளர் அடையாள அட்டை: அவசரத்தில் எல்லாம் அரைகுறை!
திருநெல்வேலி, மார்ச் 11: திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கோ அல்லது தவறுகளை திருத்துவதற்கோ படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது. அதுமட்டுமன்றி அட்டைகள் தரம் குறைந்தவைகளாக









