முத்துப்பேட்டையில் கிறிஸ்தவர்களின் முட்டைத் திருவிழா
ராமநாதபுரம், மார்ச் 8: ராமநாதபுரம் அருகேயுள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முட்டைத் திருவிழாவை முன்னிட்டு, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்










