திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:54 pm

திருவாரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் தமிழிசை விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலைப் பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தலைமை வகித்தாா். நிகழ்வில், சிறப்பு நாகசுர இசை இசைக்கப்பட்டது. தொடா்ந்து, தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகியவை இசைக்கப்பட்டன. இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. ஆனந்தி வரவேற்றாா். ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ப. யோகானந்தம் நன்றி கூறினாா்.