உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் தீக்காயமடைந்த மாா்க்சிஸ்ட் நிா்வாகி உயிரிழப்பு
வேளாங்கண்ணி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் தீக்காயமடைந்த அக்கட்சி நிா்வாகி உயிரிழந்தாா்.










