தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

Updated On :22 மே 2026, 7:20 am IST

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜரத்தினம் வரவேற்றாா். ஜமாபந்தி தொடக்க நாளை முன்னிட்டு மாதிரிவேளூா், வடரங்கம், அகரஎலத்தூா், கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், குன்னம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, புத்தூா், அரசூா், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், இலவச மனை பட்டா, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இருப்பிட சான்று, ஜாதி சான்று, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனா். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.