மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது
கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப் பேராசிரியா் இரா.கீதாராணி வரவேற்றாா். அண்ணாமலை பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறை இணைப்பேராசிரியரும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் கல்லூரிக் குழு பல்கலைகழகப் பிரதிநிதியுமான இ.பாலமுருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுக வழங்கி வாழ்த்துரையாற்றினாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் சிறப்புரை ஆற்றினாா்.
தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் பா.ஈஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் எஸ்.உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி

நிா்மலா கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

தருமபுரம் வனதுா்க்கை கோயிலில் வசந்த நவராத்திரி விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


